Wednesday, November 5, 2008

இந்த உலகில் இன்றியமையாதது எது?

வணக்கம்!..

இது என் முதல் தலைப்பு. உங்கள் கண்ணோட்டத்தில் நமது வாழ்க்கையில் மிகவும் இன்றிமையாதது எது என்று உங்கள் கருத்தகளை கூறுங்கள்...

8 comments:

Truth said...

1) அமைதி.
2) பேராசை எதுவுமின்றி தன்னிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத் தெரிந்த அறிவு
3) சுய மதிப்பு. முதலில் நம்மை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றும் பல.

Manu said...

நன்றி உண்மை...
உங்கள் மேலான கருத்துகளுக்கு என்னுடைய வணக்கங்கள். உங்கள் கருத்துக்களை படித்த பின் எனக்கு ஒரு சிறு பொறி தட்டியது. அது என்னவென்றால் நீங்கள் எடுத்துரைத்த அந்த மூன்று குணாதிசியங்கள் இருந்தால் மட்டும் இந்த உலகில் ஒரு மனிதனால் வாழ்ந்து விட இயலுமா???

என்னென்றால் மனிதன் இல்லையியேல் இவ்வுலகம் இல்லை......

Anjana said...

உணவு , உடை ,உறக்கம் நமக்கு இன்றி அமையாதது.....

Manu said...

நன்றி அஞ்சு...
நீங்கள் எடுத்துரைத்த பதில் நூற்றுக்கு நூறு உண்மை...

Truth said...

author sir, இதுக்கு விடை சொல்லுங்க...

Maddy said...

அன்பும், திருடாமையும்!!

அன்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

திருடாமை ஏன் என்று இங்கே எழுத நீண்டு விடும். தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Khalid Hossenni's KITE RUNNER படித்து பாருங்கள்

ny said...
This comment has been removed by the author.
ny said...

....Friends ?!