1) அமைதி. 2) பேராசை எதுவுமின்றி தன்னிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத் தெரிந்த அறிவு 3) சுய மதிப்பு. முதலில் நம்மை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி உண்மை... உங்கள் மேலான கருத்துகளுக்கு என்னுடைய வணக்கங்கள். உங்கள் கருத்துக்களை படித்த பின் எனக்கு ஒரு சிறு பொறி தட்டியது. அது என்னவென்றால் நீங்கள் எடுத்துரைத்த அந்த மூன்று குணாதிசியங்கள் இருந்தால் மட்டும் இந்த உலகில் ஒரு மனிதனால் வாழ்ந்து விட இயலுமா???
என்னென்றால் மனிதன் இல்லையியேல் இவ்வுலகம் இல்லை......
8 comments:
1) அமைதி.
2) பேராசை எதுவுமின்றி தன்னிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழத் தெரிந்த அறிவு
3) சுய மதிப்பு. முதலில் நம்மை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
மற்றும் பல.
நன்றி உண்மை...
உங்கள் மேலான கருத்துகளுக்கு என்னுடைய வணக்கங்கள். உங்கள் கருத்துக்களை படித்த பின் எனக்கு ஒரு சிறு பொறி தட்டியது. அது என்னவென்றால் நீங்கள் எடுத்துரைத்த அந்த மூன்று குணாதிசியங்கள் இருந்தால் மட்டும் இந்த உலகில் ஒரு மனிதனால் வாழ்ந்து விட இயலுமா???
என்னென்றால் மனிதன் இல்லையியேல் இவ்வுலகம் இல்லை......
உணவு , உடை ,உறக்கம் நமக்கு இன்றி அமையாதது.....
நன்றி அஞ்சு...
நீங்கள் எடுத்துரைத்த பதில் நூற்றுக்கு நூறு உண்மை...
author sir, இதுக்கு விடை சொல்லுங்க...
அன்பும், திருடாமையும்!!
அன்பு உங்களுக்கு தெரிந்திருக்கும்.
திருடாமை ஏன் என்று இங்கே எழுத நீண்டு விடும். தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் Khalid Hossenni's KITE RUNNER படித்து பாருங்கள்
....Friends ?!
Post a Comment